1 பவுன் தங்கம் விலை இன்று: இந்திய சந்தையில் நிலவும் இன்றைய மற்றும் கடந்த

இந்திய சந்தையில் நிலவும் இன்றைய மற்றும் கடந்த 10 நாட்களின் தங்கம் விலை நிலவரத்தின் புதுப்பிக்கப்பட்ட தகவல்கள். இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.10-ம், பவுனுக்கு ரூ.80-உம் குறைந்துள்ளது. இன்றைய நிலவரம் (நவம்பர் 4): இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது. தங்கம் விலை கடந்த 17-ந்தேதி ஒரு சவரன் ரூ.97 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது. அதன் பின்னர் விலை குறையத் ...

₹ 169.000
₹ 667.000 -18%
Quantity :